"கடமை - கண்ணியம் - கட்டுபாடு"தான் கழகத்தவருக்கு அழகு!
— M.K.Stalin (@mkstalin) March 4, 2022
அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம்; குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். (1/3) pic.twitter.com/qbDgISEgYo