ஆம், வரும் நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அன்றில் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ அல்லது பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.