இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலின் செய்திப் பிரிவு ஆசிரியர் மற்றும் அவருடன் பணிபுரிந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக் முன்னணி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.