சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஒன்றரை கோடி ரூபாய் இழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் என்றும் அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்