தமிழகத்தில் 5441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 பேராக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரொனாவால் 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,072 ஆக அதிகரித்துள்ளது.