ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். ஆனாலும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் நாக்பூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆர் எஸ் எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.