இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களின் ஒன்றாக அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்ட பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் சென்னை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.