இந்த சந்திப்பின் மூலம் சென்னை மற்றும் சான் அண்டோனியா ஆகிய இரண்டு நகரங்களும் சகோதர நகரங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு மாநகரங்களில் உள்ள கல்வி பொருளாதாரம் அடிப்படை கட்டமைப்பு சுகாதாரம் ஆகிய விஷயங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஒதுக்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது