இந்த நிலையில், கிழக்குத் திசை காற்றின் வேக மறுபாடு காரணமாகத் தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளையும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ் நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்துள்ளது.