9 மாவடங்களில் கன மழைக்கு வாய்ப்பு...!

திங்கள், 11 ஜனவரி 2021 (12:21 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
ராமநாதபுரம், விருதுநகர்நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்