தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் !

சனி, 9 ஜனவரி 2021 (18:13 IST)
தமிழகத்தில் இன்று 761   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,25,537  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 882   ஆகும். மொத்தம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 8,06,018  பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 07   பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,125 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்