மேலும், கன்னியாகுமரி, நெல்லி, மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளிட்ட மாவடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், ஈரோடு,சேலம், கரூர், தருமபுரி,நாமக்கல், டெல்டா ஆகிய மாவட்டங்கள்; சிவகங்கை, ராமனாதபுரம்,காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.