இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :பாஜக ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் கூட்டணி வைப்பதற்கும் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது என்றும் ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கை இருக்க வேண்டும் என்றும் இவை எதுவுமே இல்லாத திமுகவுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி வைக்க அருகதை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்