தி காஷ்மீர் பைல்ஸ்: இலவசமாக காண பாஜக ஏற்பாடு!

வியாழன், 17 மார்ச் 2022 (10:42 IST)
சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கோவையை சேர்ந்த பாஜகவினர் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பொதுமக்கள் இலவசமாக காண நேற்று ஏற்பாடு செய்தனர்
 
இந்த படத்தை பார்த்த பிரதமர் மோடி தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று லோக்சபாவில் பேசிய நிலையில் கோவை மக்களுக்கு இலவசமாக பார்க்க பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்