தமிழ் நாட்டில் வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் கற்றுக் கொள்ள தினந்தியின் சேவை முக்கிய காரணம். அவரது கல்வி, அரசியல், தமிழ் சேவை அனைத்து உன்னத சேவை, அவர்கள் வம்சத்தினராலும் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்றார்.
அதிமுக, பாஜக கூட்டணிவு முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ''மோடி அவர்கள் 3 வது முறையாக பிரதமராக வரப்போவது உறுதி. அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிவு பற்றி ஒரே காரணம் அதிமுக தலைவர்களை அரசியல் முதிர்ச்சியில்லாமல் அண்ணாமலை பேசியது எனக் கூறப்படுகிறாது. விரைவில் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார். அண்ணாமலையால் தான் இந்தக் கூட்டணி முறிந்தது ''என்று தெரிவித்துள்ளார்.