மக்களவை தேர்தலில் கோவை உள்ளிட்ட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல்முறை. தமிழ் நாடு அரசு பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டணி பற்றிய முடிவுகள், அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.