இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் “தமிழகத்தின் முதல்வர்” என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திமுக தலைவர் என்ற பொறுப்பும் உள்ளது. இதனைத்தொடர்ந்து திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இதே விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.