தாயைப் பற்றித் தவறாகப் பேசியதால்.....நணபனின் கண்களை நோண்டிய நபர்...

புதன், 20 ஜனவரி 2021 (17:40 IST)
சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா ஊரடங்கால் மக்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் இருவருக்க்உ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது பிரசனையாகிக் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரத்தில் ஒருவர் தனது நண்பரின் 2 கண்களை நோண்டி எடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது,தனது தாயைப்பற்றி தவறாகப் பேசியதால் ஆத்திரத்தில் உடன் இருந்த நண்பரின் கண்களை போதையில் நோண்டி எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்