இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு தேர்தல் வந்தால் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், தேர்தல் முடிந்தால் எங்களை அடிமை போல் நடத்துகிறார்கள், குறிப்பாக பிரதமர் மோடி அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் 500 உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்தத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை