சபாநாயகர் அவர்கள் முறை தவறி நடந்து கொண்டதன் காரணமாக ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக நான் பார்க்கிறேன். இப்போது சபாநாயகர் மாற்றி பேசலாம், ஜனகன போடுகிறோம், அதற்கு முன்னாடியே போய்விட்டார் என்று ஆனால் சபாநாயகர் அவர்களுக்கு எந்தவித பிசினஸும் கிடையாது, கவர்னர் சொல்வது சரியா தவறா என்பதை சபையில் உள்ள உறுப்பினர்கள் ஆய்வு செய்ய வேண்டும் , அவை குறிப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை உறுப்பினர்கள் பக்கம் ஆலோசிக்க வேண்டும்.