அந்த பத்திரிகையாளர் சந்திப்பு 40 நிமிடம் நடந்ததாகவும் அதில் 38 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் நட்பு முறையில் கேட்கப்பட்ட கேள்வி என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ஒரு கேள்வி கூட தமிழகத்தின் அக்கறை குறித்து நலன் குறித்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.