நவீன பின் இலக்கியத்தில் முனைவர் பட்டம் உள்ளிட்ட கல்வித்தகுதிகளும், இந்து குழும இதழ்களின் ஆசிரியர்கள் குழுவின் நாற்பதாண்டுகளுக்கும் கூடுதலான அனுபவமும், தி இந்து ஆங்கில நாளிதழின் இணைப்பிதழ்களில் புதுமைகளை புகுத்திய மற்றும் புதிய இணைப்பிதழ்களை உருவாக்கிய பார்வையும் தி இந்து குழும இதழ்களை தரத்திலும், இதழியல் அறத்திலும் புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல அவருக்கு உதவும். மீண்டும் வாழ்த்துகள்!