உலக உணவுப் பாதுகாப்பு நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை(FSSAI) உருவாக்கியவன் என்ற முறையில்,அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூடான, சுகாதாரமான, நாள் படாத உணவுகளே உடல் நலத்தைக் காக்கும். புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகளே நமது நலத்தை மேம்படுத்தும்.