தோஷம் கழித்தாலாவது திருமணம் நடைபெறும் என்ற எண்ணத்தில் அந்த பெண் ஒரு ஜோசியரிடம் சென்றுள்ளார். அந்த ஜோசியர் அந்த பெண்ணிடம் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை சாமியின் கழுத்தில் போடுமாறு கூறியுள்ளார் அவர் செயினை கழற்றியபோது அந்த போலி சாமியார் பெண்ணின் நகையை திருடிக்கொண்டு ஓடிவிட்டார்.