இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமெனவும், 28 மாவட்ட தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 9 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.