×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ... காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்
வியாழன், 17 ஜனவரி 2019 (13:44 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதுவரை இரண்டு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் தெரிவிகின்றன.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
இதில் 1400 காளைகள் பங்கேற்கிறது. 848 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள் . இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போட்டி துவங்கிய சில மணிநேரத்திலேயே ஒருவர் நெஞ்சுவலியால் கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானார். இம்மூறை அதிகளவில் மக்கள் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மெகா பிரைஸ் வழங்கும் எடப்பாடியார் அண்ட் கோ!!
உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இன்று தொடங்குகிறது
’நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை விதிக்க வேண்டும் - பீட்டா கடிதம்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
மேலும் படிக்க
உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!
எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!
வகுப்பறையில் பேராசிரியை - மாணவன் திருமணம்.. வேற லெவல் காரணம்..!
20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!
பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!
செயலியில் பார்க்க
x