இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன், டெல்லி தமிழ்நாட்டிலிருந்து மிக தூரத்தில் உள்ளதாலும், இரு ஊர்களுக்கும் இடையே மலைப்பகுதிகள் உள்ளதாலும், கிழக்கு மற்றும் வட கிழக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாற்றால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதியளித்துள்ளார். ஆதலால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.