கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலையில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரற்ற நிலையில் உள்ளது. நீண்ட உறக்கத்தில் இருக்கும் முதலமைச்சர் எழுப்பி இதுகுறித்து விளக்கம் அளிக்க சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கடும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.