நடு ரோட்டில் வாலிபரை தாக்கிய நடிகர் சூர்யா: காவல் நிலையத்தில் புகார்

செவ்வாய், 31 மே 2016 (09:35 IST)
நடிகர் சூர்யா தன்னை தாக்கியதற்கு காரணம் குறித்து, பிரவீண்குமார் என்ற இளைஞர் கொடுத்துள்ள வாக்குமூலம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
 

 
சென்னை, பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரவீண்குமார் (21) தனது பைக்கில் நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அடையாறு திருவிக மேம்பாலத்தில், இவரை நடிகர் சூர்யா தாக்கியதாக சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து, பாதிக்கப்பட்ட அந்த இளைஞரே கூறும் தகவல் இதோ:-
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்