அந்த வகையில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவ்ராஜ் குமார் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.