அதன்படி நடிகர் அஜித் - ஷாலினி, சூர்யா , கார்த்தி, சிவகுமார் , ரஜினிகாந்த் என பல நட்சத்திர பிரபலங்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசனுடன் வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டளித்துள்ளார்.