வாகனங்களில் வசனம் எழுதினால் நடவடிக்கை!

வியாழன், 21 அக்டோபர் 2021 (20:12 IST)
வாகனங்களில் தேவையற்ற வசனங்கள் எழுதியுள்ளவர்கள் மீது  போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை மாநகரத்தில் விதிகளை மீறி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியுள்ளோர் மற்றும் தேவையற்ற வசனங்கள் எழுதியிருக்கு வாகன உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர நவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்