சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்காகாந்தி, மெகாமுப்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர்.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது, தமிழகத்தில் காலியாக உள்ள கட்சி சார்ந்த நிர்வாகிகளின் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தற்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்படலாம் என கேள்வி எழுப்பட்டு வருகிறது.