இது குறித்து பாஜகவினர் தெரிவித்த போது சோனியா காந்தியை தெலுங்கானாவின் அன்னை என சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயலாகும் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தேவதை உள்ளது பாரதம் முழுவதும் சக்தி பெண் வடிவம் என்று வழிபட்டு வருகிறது. ஆனால் ஊழல் செய்த காங்கிரஸ் தலைவரை தெலுங்கானாவின் அன்னை என சித்தரிப்பது தவறான செயல் என்று தெரிவித்துள்ளார்.