இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, சிறுமி அலஜாண்டிரா வெள்ளதில் சிக்கிக்கொண்டார். கைநீட்டி மற்றவர்களிடம் உதவி கேட்பதற்குள்ளாகவே, அவரை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது. அப்போது வழியில் திறந்து வைக்கப்பட்ட ஒரு சாக்கடைக்குள் அவர் விழுந்தார்.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை அன்று அவர் மீட்கப்பட்டார். அலஜாண்டிரா சாக்கடைக்குள் விழும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாயுள்ளது. இதைக் காண்போர் நெஞ்சைக் களங்க வைப்பதாக இந்த காட்சிகள் உள்ளன. இந்த சம்பவத்த்திற்கு அந்த நமர மேயரும் வருத்தம் தெரிவித்துள்ளார.