இந்த வழக்கின் விசாரனை இன்று உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ், நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது என டிஜிபி தரப்பில் வாதப்பட்டது.