திருவண்ணாமலை மாவட்டத்தில் 13.12.2024 அன்று நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு 08.12.2024 முதல் 16.12.2024 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 16000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடக்க/நடுநிலை/ உள்ளதாக பார்வை 1இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வை 2இல் காணும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கிணங்க, இணைப்பில் உள்ள 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு 08.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என சார்ந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.