இந்த நிலையில், கடந்த ஜனவரியில், 25 லட்சம் பேரும், பிப்ரவரியில், 31 லட்சம் பேரும், மார்ச்சில் 44 லட்சம் பேரும், ஆகஸ்டி 56 லட்சம் பேரும், செப்டம்பரில் 61 லட்சம் பேரும், அக்டோபரில்,61 லட்சத்து 56,360 பேரும், நவம்பர் மாதம் 62,71,730 பெரும் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
இதில், கியூ ஆர் கோடு முறையில், 18,22,703 பேர் பயணித்துள்ளதாகவும், டிராவல் கார்டு மூலம் 40,23, 296 பேரும் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Edited by Sinoj