தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

புதன், 17 பிப்ரவரி 2021 (22:04 IST)
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரே நாளில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடமாற்றம் குறித்த விபரம் பின்வருமாறு
 
சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம்.
 
சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம்.
 
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த்குல்கர்னி நியமனம்.
 
நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்