பேரறிவாளனை பரோலில் விட அனுமதிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த பரோல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது