இந்த ஆலையில், இன்று, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்த நிலையில், , திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் காயமடைந்ததாக கூறப்பட்டது.
தற்போதைய தகவலின்படி, 2 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.