ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி 133 கிலோ பறிமுதல் !
வியாழன், 12 மே 2022 (19:49 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் அதிரடி நடத்தினர்.
இன்று , 113 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8 கிலோ கெட்டுப்போன சிக்கன் , ஆட்டுக்கறை, மீன நண்டு, போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிபு ரூ.34, 650 ஆகும்.
சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.