இதனை அடுத்து ரயில்வே துறை அதிகாரிகள், காவல்துறையினர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ரயில் ரத்து செய்யப்பட்டது குறித்து அவர்கள் விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது