சென்னையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் !

வியாழன், 21 ஏப்ரல் 2022 (15:56 IST)
ஜோலார் பேட்டையில் நடந்த சோதனையில் 10 கிலோ கஞ்சாவை ரயில்வே சிறப்பு தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே சிறாப்பு தனிப்படை பிரிவினர் சோதனை  நடத்தினர்.

அப்போது,   ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி. சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்