தற்போது சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து, இயல்புக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் பொது நிவாராண நிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் அளிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினா.ர்