×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சத்துக்கள் மிகுந்த சுவையான இனிப்பு சோளம் முட்டை சூப் செய்ய...!!
தேவையான பொருட்கள்:
இனிப்பு சோளம் - 1 கப்
காய்கறி வேகவைத்த தண்ணீர் - 1 லிட்டர்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பால் - 1 கோப்பை
முட்டை - 1
அஜினோ மோட்டோ - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இனிப்பு சோளத்தை வேகவைத்து கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பால், வேக வைத்த சோளம், காய்கறி வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
சூப் இரண்டு கொதி வந்தவுடன் முட்டையை உடைத்து மெதுவாக விடவும். சூப்பை சுமார் 10 நிமிடம்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். அஜினோ மோட்டொவைச் சேர்க்கவும். சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும். சூப்பரான சத்தான இனிப்பு சோளம் - முட்டை சூப் தயார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சுவை மிகுந்த தேங்காய் பால் சாதம் செய்ய !!
உடலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்...!!
சுவையான பன்னீர் மசாலா செய்ய !!
இந்த முறையில் செய்துபாருங்கள் முட்டை மசாலா !!
கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க டிப்ஸ் !!
மேலும் படிக்க
உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?
இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?
செயலியில் பார்க்க
x