ஆனால் இதன் சிக்கல்கள் அதிகரிக்கும் போது தொண்டையின் முன் பகுதியில் ஒரு வட்டமான கட்டி போல காட்சி அளிக்கும். இதற்கு முக்கிய காரணம் அயோடின் குறைபாடாகும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் உப்பை சரியான அளவில் சேர்த்து உட்கொண்டால் தைராய்டு பிரச்சினைகள் ஏற்படாது.