குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரப்பை அதிகரிக்கும். 5 கிராம் அளவுக்கு தினமும் காலையில் உணவுல சேர்த்துக்கணும் மாதவிடாய் வாரத்துக்கு முன்னாடி பெண்களுக்கு உடம்பில் ஏற்படும் வயிற்று உப்புசம், மார்பகங்களில் வலி தலைவலி உடல் கனத்து போனது இதற்கு மாதவிடாய் வந்த ஒரு பெண் எள்ளு உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.