தொப்பையை விரைவாக குறைக்கும் எளிய இயற்கை மருத்துவம்!
தொப்பை குறைக்க வேண்டுமானால் பசி எடுத்ததும் கண்மூடித்தனமாக எல்லா உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இதனால் உங்கள் வயிற்றுப் பகுதியில் தொப்பை ஏற்பட வாய்ப்புள்ளது. சில வகையான உணவுகள் மட்டும் சாப்பிட்டால் அது உங்கள் வயிற்றை எந்த விதத்திலும் பாதிக்காது.
தர்பூசணி
இது உங்களை பீச்சில் நாள் முழுவதும் நீர் சத்துடன் இருக்க உதவுகிறது. இது மிகவும் கலோரி குறைந்த உணவு என்பதால் உங்களுக்கு வயிறு வீக்கத்தை தராது. ஒரு கப் தர்பூசணியில் 90% தண்ணீர் மற்றும் 40 கலோரிகள் இருக்கின்றனர்.
அவகேடா
பிசைந்த அவகேடா பழம் உங்கள் உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. இது உங்கள் வயிறு வீக்கம் தடுத்தல், குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் வயிற்று கொழுப்பை கரைக்காது. உங்கள் உடல் எடையை குறைக்க இது மிகவும் நல்லது.
வால்நட்ஸ்
இது உங்கள் தொப்பையை மட்டும் குறைப்பதோடு இதில் உள்ள இரண்டு மடங்கான பாலிஅன்சேச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் சரும புற்று நோய் வராமல் தடுக்கிறது.
அன்னாசி பழம்
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் வயிறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள புரோமெலைன் என்ஜைம் புரோட்டீன்களை சீரணிக்க உதவுகிறது. எனவே தான் இது உங்கள் பீச் நேரத்திற்கு சிறந்த உணவு.
பூசணிக்காய் விதைகள்
இது உங்கள் பீச் ஸ்நாக்ஸ் வகையிலேயே முதன்மையானது. இது உங்கள் தொப்பையை எளிதாக குறைத்து விடும். 1 அவுன்ஸ் விதைகளில் 8 கிராம் புரோட்டீன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சத்துக்களான பொட்டாசியம், ஜிங்க், நார்ச்சத்து போன்றவை உள்ளன
ஆப்பிள் மற்றும் பீநட் பட்டர்
இது அதிகமான நார்ச்சத்து உள்ள உணவுகள். இதில் உள்ள சோடியம் வயிறு வீக்கத்தை குறைத்திடும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு நன்றாக நிறையும்.