முருங்கைக் கீரை தேநீர்:
முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை தேநீர் தயார்.இந்த டீ வகைகளை தயாரிக்க, தேநீர் வாசம் வேண்டும் என்றால் சிறிது தேநீர் துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிகவும் நல்லது.